திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் அமாவாசையை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயிலில் பூந்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது.
19 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
94 viewsதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.
145 viewsதிருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
70 viewsமக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
4 viewsகடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 viewsதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார்.
486 viewsதனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
53 viewsஅதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி அடையும் என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 viewsதமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
754 views