கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த கார் மோதியது.
1946 viewsரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.
105 viewsகன மழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
159 viewsகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
222 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.
8 views21 தொகுதிகளை மையமாக வைத்தே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 viewsகடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில், வளர்ச்சியில் போட்டி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
11 viewsதமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் மறைந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரனை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
16 viewsதொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெறுகிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
26 viewsஅதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார் .
35 views