"கேட்டது தண்ணீர் - விமான நிலையங்கள் தேவையா?" - சீமான்

கேட்டது தண்ணீர் - தருவது விமான நிலையங்களா? வேகமாக சென்று எங்கே போகப்போகிறோம்? -சீமான்
கேட்டது தண்ணீர் - விமான நிலையங்கள் தேவையா? - சீமான்
x
அரசிடம் மக்கள் தண்ணீர் கேட்ட நிலையில், விமான நிலையங்கள் தருவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில், நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்