லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : "முடிவுக்கு கொண்டு வருக" - ஸ்டாலின்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : "முடிவுக்கு கொண்டு வருக" - ஸ்டாலின்
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : முடிவுக்கு கொண்டு வருக - ஸ்டாலின்
x
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்ததை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், வேலைநிறுத்த போராட்டத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்