புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவில் தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு: ஜூன் 13, 2018, 02:15 PM
மாற்றம்: ஜூன் 13, 2018, 02:15 PM
தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்குள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளத்த அவர், அரசு  பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6456 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

502 views

பிற செய்திகள்

உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்

"கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்"

108 views

"ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடவேண்டும்" - வைகோ

ஸ்டெர்லைட ஆலையை நிரந்தமாக மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது.

59 views

ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

11 views

எய்ம்ஸ் - உடனடியாக பணிகளை தொடங்க கோரிக்கை - ஜி. கே. வாசன்

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைத்து உயர்தர சிகிச்சை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

29 views

ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் எதிரில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

991 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.