அடுத்தடுத்து, 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
26 viewsதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
28 viewsகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
61 viewsமயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
46 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
54 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
30 viewsசுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
41 viewsமாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.
66 viewsநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 views