அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் - சாருஹாசன்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் என நடிகர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் - சாருஹாசன்
x
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் என நடிகர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.இதனை ஒத்துக்கொள்ளாதவர்கள் தம்மை முட்டாள் என்று அழைக்கலாம் என சமூக வளைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.உங்களை இந்த ஆண்டு என்னால் புரிந்த கொள்ள முடியும் என்றும், அடுத்த ஆண்டு என்னை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றும் சாருஹாசன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்