3 வது அணி அமையுமா? - ஸ்டாலின், சந்திரசேகர ராவ் கூட்டாக பேட்டி

திமுக பொதுக்குழுவில் ஆலோசிப்போம் தோழமைக் கட்சிகளுடனும் கலந்து பேசுவோம்..
3 வது அணி அமையுமா? - ஸ்டாலின், சந்திரசேகர ராவ் கூட்டாக பேட்டி
x
சந்திர சேகர ராவுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடனும் , திமுகவின்  உயர்மட்டக் குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடனும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்