"பொதுவாழ்க்கையில் விமர்சனம் இருக்கத்தான் செய்யும்" - நடிகர் ரஜினிகாந்த்

"எஸ்வி சேகர் டிவிட்டர் பதிவு - மன்னிக்க முடியாத குற்றம்" - நடிகர் ரஜினிகாந்த்
பொதுவாழ்க்கையில் விமர்சனம் இருக்கத்தான் செய்யும் -  நடிகர் ரஜினிகாந்த்
x
பொதுவாழ்க்கையில் விமர்சனம் இருக்கத்தான் செய்யும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்