"தி.மு.க. திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை" - ஸ்டாலின்

அதிமுக, பாஜக இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகின்றனர் - ஸ்டாலின்
தி.மு.க. திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை - ஸ்டாலின்
x
புதுக்கோட்டை மாவட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்