பிரதமர் மோடிக்கு ராகுல் வாழ்த்து

x

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்... இன்று பிரதமர் மோடி 73வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்... அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்