அனைத்து ஆர்டிஓ அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
அனைத்து ஆர்டிஓ அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
"ஆர்டிஓ-க்களின் சொத்து விவரம் தேவை"அனைத்து ஆர்டிஓ அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மின்னணு ஓட்டுநர் தேர்வு நடைமுறையை அமல்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி. Next Story

மேலும் செய்திகள்