"நீங்க லஞ்சம் கொடுக்க வேணாம் சரியா.." தீயாய் பரவும் கேரள போலீசாரின் வீடியோ

x

கோவையை அடுத்த வாளையாரில் உள்ள கேரள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் லஞ்சம் கொடுக்க கூடாது என லாரி ஓட்டுனர்களுக்கு கேரள போலீசார் அறிவுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்