வேர்ல்ட் கப்... "இந்தியா ஜெயிச்சா பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன்" - பகீர் கிளப்பிய பிரபல நடிகை

x

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என தெலுங்கு நடிகை ரேகா போஜ் பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், வருகிற 19ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா வென்றால் விசாகப்பட்டின கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்துக்காக இப்படி சொல்லவில்லை என்றும், இந்திய அணி மீதான அன்பினால் சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் இந்த கலாசாரம் உள்ளதாகவும் ரேகா போஜ் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்