"என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?".. தாஜ்மஹாலில் யோகா செய்த பெண்கள்.. விசாரணையில் வெளியான உண்மை

x

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில், சில பெண்கள் யோகா செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் அதிகாரிகள் விசாரித்த நிலையில், அவர்கள் ரீல்ஸ் செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி யோகா செய்ததாக 5 பெண்களும் மன்னிப்பு கோரியுள்ளனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடக்காமல் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்