"இந்திய மாணவர்களுக்கு விசா.." - அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை

x

கடந்த மூன்று மாதங்களில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கா தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கல்விக்கான கனவை நிஜமாக்க வாழ்த்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்