உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம் .. பீதியில் உறைந்த மக்கள்

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 10 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் 3 புள்ளி 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதங்களோ இல்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்