கலர்ஃபுல்லாக ஹோலியை கொண்டாடிய மக்கள்... வைரலாகும் வீடியோ

x

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ராமன்ரெட்டி ஆசிரமத்தில் பக்தர்கள் உற்சாகமாக ஹோலி விளையாடி மகிழ்ந்தனர். வண்ணப் பொடிகளைத் தூவியும், பல வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும், மலர்களை வீசியும் ஆடல், பாடலென ஹோலியை உற்சாகமாகக் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்