டிராக்டரில் சாகசம் - உடல் நசுங்கி பலியான இளைஞர்

x

பஞ்சாப்பில் நடந்த டிராக்டர் சாகச நிகழ்ச்சியில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து திமிறிய டிராக்டர், ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் மீது ஏறியதில், டிராக்டரின் சக்கரங்களுக்குள் சிக்கி ஸ்டண்ட் கலைஞர் உயிரிழக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்