திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூலை மாத தரிசன டிக்கெட்...

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசன டிக்கெட்டுகள், 13 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இன்று காலை 10 மணி முதல் தரிசன டிக்கெட்டுகளை, தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஒரு மணி நேரம் 55 நிமிடத்தில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்