மின்னல் தாக்கி 11 பேர் பலி |
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்த 2 சிறார்களும், சஹாபூரைச் சேர்ந்த 3 பேரும், பலுபூரைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். ஹரிச்சந்திராபூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இங்கிலீஷ் பஜஸர் மற்றும் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
