"வரேன்.. வரேன்..னு சொல்லிட்டு வராத அமித்ஷா... காரணம் இது தான்.." - கனிமொழி அட்டாக்

x

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்த்துதான் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணத்திட்டம் ரத்தாகி வருவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்