சட்டமன்றத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்-தடுத்து நிறுத்திய போலீஸ்-பேரிகார்டில் ஏறி

x

புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு. பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரிக்கை. போலீசாரின் தடுப்பை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பு.


Next Story

மேலும் செய்திகள்