பல மர்மங்களை அவிழ்த்த ரோவர்.. கண்டுபிடிக்க தவறிய முக்கிய விஷயம்? - நிலவில் எழுதிய புது அத்தியாயம்

x

நிலவின் பல மர்மங்களை அவிழ்த்த ரோவர்

கண்டுபிடிக்க தவறிய முக்கிய விஷயம்?

'இந்தியா நிலவில் எழுதிய புது அத்தியாயம்'

நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் மூன்று விண்கலத்தின், பிரக்யான் ரோவர் ஸ்லீப்பிங் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது... அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்