ரயில் கிச்சனில் உணவுகளை ருசி பார்த்த எலிகள்.. ஊழியர்களின் திமிர் பதில் - வைரலாகும் வீடியோ!

x

மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற ரயிலில் உள்ள உணவு பரிமாறும் அறையில் வைக்கப்பட்டிருந்த உணவை எலிகள் ருசிபார்க்கும் வீடியோ பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்