புதுச்சேரியை குலை நடுங்கவைத்த சிறுமி சம்பவம்.. இன்று உடல் அடக்கம்

x

9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதால் புதுச்சேரியில் பதற்றம். உடற்கூராய்வு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல். சிறுமி குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் =முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. சிறுமியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல். புதுச்சேரியில் நாளை 8ஆம் தேதி இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பாக 'பந்த்'. இன்று காலை 10 மணிக்கு சிறுமியின் உடல் அடக்கம்


Next Story

மேலும் செய்திகள்