சாலையில் தாறுமாறாக ஓடிய கார்..அப்பளம் போல் நொறுங்கிய வண்டி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

ஆந்திராவில், சாலையில் தாறுமாறாக சென்ற கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். அன்னமய மாவட்டம் பிலேறு பகுதியில், அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில், இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்