ஆழ்துளை கிணற்றுக்குள் துடிக்கும் 2 வயது பிஞ்சு உயிர்.. பார்த்து பார்த்து கதறும் தந்தை

x

#borewell #karnataka

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விஜயபுரா மாவட்டம், லச்சயன் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, அங்கே உள்ள காலி இடத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 20 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்