பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி...முத்தமிட்ட போப்... நெகிழ்ச்சியில் ரோம் நகரம்

x

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி பாரம்பரிய சடங்கை மேற்கொண்டார்... ரோமின் புறநகர்ப் பகுதியில் ரெபிபியா சிறைச் சாலைக்குச் சென்ற போப், பெண் சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்