இரும்பு பெட்டியில் கட்டு கட்டாக பணம்! - அதிரடி காட்டிய பறக்கும் படை..விசாரணையில் வெளிவந்த தகவல்

x
  • கோரிமேடு, புதுச்சேரி 8.82ரூ.3.50 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  • உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.50 கோடியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
  • ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப எடுத்து சென்ற வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல்
  • புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் சோதனை
  • கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் - அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

Next Story

மேலும் செய்திகள்