பில்கேட்ஸ் டீ குடித்த...அதே இடத்தில் ஹரியானா CM - வைரல் வீடியோ

x

டோலி சாய்வாலா என சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் நாக்பூரின் சாலையோர தேநீர்க் கடைக்காரரிடம் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தேநீர் வாங்கிப் பருகிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்