பாதுகாவலருக்கு பளார்.. அமைச்சர் அடாவடி... மந்திரிகளின் அழிச்சாட்டியதால் அதிரும் தெலுங்கானா

x

தெலங்கானா அமைச்சர், தனது பாதுகாவலரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது... மேடையில் என்ன நடந்தது? விரிவாக விளக்குகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்