டாஸ்மாக்கில் இன்று முதல் அமல்...குவாட்டருக்கு எவ்ளோ? ஃபுல்லுக்கு எவ்ளோ? - கேட்டாலே போதை இறங்கிரும் போலயே..!

x

டாஸ்மாக் மதுபான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.....


Next Story

மேலும் செய்திகள்