திருப்பதியில் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள்..! - தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு

x

திருப்பதி மலைப் பாதைகளில் 6 வயது சிறுமியைக் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி - திருமலை இடையே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்