மகாராஷ்டிராவில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

x

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹிங்கோலி நகரில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில், காலை 5.09 மணிக்கு நிலநடுக்கும் ஏற்பட்டதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்