மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், பள்ளி ஒன்றில் நடைபெற்ற சேற்றுத் திருவிழாவில், மாணவர்கள் சேற்றில் ஓடி ஆடி விளையாண்டு மகிழ்ந்தனர்.