ஓடும் ரயிலில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

மும்பையில் ரயிலில் பெண் பயணிகள் இருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. இதில், ரயிலின் மகளிர் பெட்டிக்குள் இரண்டு பெண்கள் கன்னத்தில் அறைந்தும், தலைமுடியை பிடித்துக் கொண்டும் கடும் சண்டையிடுகின்றனர். குழப்பத்திற்கு மத்தியில், சக பயணிகள், இரண்டு பெண்களையும் பிரித்து சண்டையை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்