ஆர்ப்பரித்து எழுந்த அலைகள்... அநாயசமாக அலைச்சறுக்கில் ஈடுபட்ட வீராங்கனைகள்

x

ஹவாயில் நடைபெற்றுவரும் சர்வதேச அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ஆர்ப்பரித்து எழுந்த அலைகளின் வழியே பயணித்து அநாயசமாக வீராங்கனைகள் அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். இந்த தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை கேட்டிலின் சிம்மர்ஸ், ஹவாய் வீராங்கனை சகுரா ஜான்சன் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்