பாட்டி இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மனமுருகி நின்ற ராகுல் காந்தி

x

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். டெல்லி சக்தி தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்