2024 தேர்தலுக்கான வாக்குறுதிகள்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

x

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 16 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்