ரூ.17,843 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்.. ஒரு முறை பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா?

x

நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் மோடி வரும் 12ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் வகையில் 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு மிகப்பெரிய கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 843 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் ஆண்டுக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த கடல் பாலத்தின் வழியாக ஒரு முறை பயணிக்க 250 ரூபாயும், மாத கட்டணமாக 12 ஆயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்