குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை

x

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் உள்ள இந்திய இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8- வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்