விபரீதமான வினோத விவகாரம்... முட்டி மோதிய கணவன்-மனைவி - "குழந்தைக்கு பெயர் வைத்த கோர்ட் .."

x

கேரளாவில் குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதி, தங்களின் மகளுக்கு பெயர் சூட்டுவதில் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், கேரள உயர்நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டி சிக்கலை தீர்த்து வைத்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.....


Next Story

மேலும் செய்திகள்