மீண்டும் களத்தில் இறங்கும் படையப்பா..சிங்கிள் ஷாட். பின்னாடி போன லார..சோலோவாக அட்டாக் செய்யும் யானை

x

கேரள மாநிலம் மூணாறு நயமக்காடு எஸ்டேட் சாலையில், படையப்பா காட்டு யானை லாரியை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரியை வழிமறித்த படையப்பா காட்டு யானை, அதனை தன் தும்பிக்கையால் தள்ளியது. பின்னர் அது, எஸ்டேட் பகுதிக்கள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில், சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்