"கிட்ஸ் எல்லாம் புடிச்சிட்டாரு..." டாப் கேமர்ஸ் உடன் சந்திப்பு... ஆன்-லைன் கேமில் அசத்திய PM மோடி

x

ஆன்-லைன் கேமிங் மூலம் பிரபலமான இளம் வயது கேமர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆன்-லைன் விளையாட்டுகளை விளையாடி அதன் மூலம் இளம் தலைமுறையினரிடையே பிரபலமான 7 கேமர்களுடன் கலகலப்பான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலை தொடர்ந்து சில ஆன்-லைன் மற்றும் Virtual Reality விளையாட்டுக்களையும் பிரதமர் மோடி விளையாடி பார்த்தார். இந்த கலந்துரையாடல் தொடர்பான சிறிய காணொலி வெளியான நிலையில், விரைவில் முழு காணொலி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்