"இனி மோடியுடன் வாட்ஸ்அப்-ல் பேசலாம்" | Pm Modi

x

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இனி சம்விதான் சதன் என அழைக்கப்படும் என மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பழைய நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுவதோடு நின்றுவிடக் கூடாது என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்று பழைய நாடாளுமன்ற கட்டிடம் இனி சம்விதான் சதன் என்ற பெயரில் அழைக்கப்படும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சம்விதான் சதன் என்றால் அரசியல் நிர்ணய சபை என்ற பொருள் ஆகும்.


Next Story

மேலும் செய்திகள்