செல்போனில் கேட்கும் சத்தம் - வெளியான அறிக்கை | emergency alert

x

பேரிடர் கால எச்சரிக்கை சோதனை இன்று நடைபெறும் நிலையில், அது என்னவென்று அறியாமல் சேலத்தில் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் எச்சரிக்கை ஒலியால் அதிர்ச்சி அடைந்தனர்... இதையடுத்து ஆட்சியர் கார் மேகம், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்... அதில், பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்