நேதாஜியின் 128-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

x

தேசத்தின் விடுதலைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உறுதியான அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம திவாஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேதாஜியின் பிறந்தநாளில், அவரது துணிச்சலையும், வாழ்க்கையையும் கெளரவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்