"நாட்டு மக்கள்,பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" - ராம்நாத் கோவிந்த்

x

நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை.


Next Story

மேலும் செய்திகள்