பூமிக்கு அருகில் நிலவு...ஆச்சரியத்தில் பொதுமக்கள் | Super Moon | Greece

x

கிரீஸ் நாட்டில் முழு நிலவு உதயமாவதை, ஏதென்ஸுக்கு தெற்கே கடலுக்கு மேலே ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பழங்கால பளிங்கு கோயில் அருகே திரண்டு ஏராளமானோர் கண்டுகளித்தனர். நிலா, பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் வரும் முழு நிலவு பெரிதாகவும் பிரகாசமாகவும் தெரியும். இது சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில், 2 சூப்பர் மூன்கள் தோன்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பெளர்ணமி தினமான நேற்று, சூப்பர் மூன் தோன்றியது. இதனை கிரீஸ் நாட்டின் கேப் சௌனியன் பகுதியில், தீவு பகுதியில் உள்ள போஸிடான் கோயிலுக்கு அருகே திரண் ஏராளமான பொதுமக்கள், முழு நிலவு உதயமாவதை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்